Nia Sharma: பாடி ஷேமிங்!குமுறிய நாகினி நடிகை!

Continues below advertisement

Nia Sharma: தன்னுடைய நண்பர்களே தன்னை பாடி ஷேமிங் செய்வதாக மனம் குமுறி இருந்தார் நியா. "தான் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றுகிறேன். சற்று கவர்ச்சியாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். இதனைப் பார்க்கும் என் நண்பர்களே என்னை பாடி ஷேமிங் செய்கிறார்கள். நீ ஏன் நிர்வாணமாக வருகிறாய் எனக் கேட்கிறார்கள். கவர்ச்சி எப்படி நிர்வாணம் ஆகும். என்னுடைய உடை குறித்து பேச அவர்கள் யார்? யாரென்றே தெரியாத சில சோஷியல் மீடியாவில் படுமோசமான கமெண்ட் செய்கிறார்கள். அதைவிட நண்பர்களே பாடி ஷேமிங் செய்வதுதான் வருத்தமாக உள்ளது" என்றார். நேர்காணல் ஒன்றில் மனக்குமுறலை கொட்டிய நியாவுக்கு ரசிகர்கள் பலர் அப்போதே ஆதரவு கமெண்டுகளை பதிவிட்டு இருந்தனர்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram