Surya's 2D Entertainment: ரம்யா பாண்டியனிடம் சூர்யா சொன்னது!
ABP NADU
Updated at:
16 Sep 2021 01:08 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppSurya's 2D Entertainment: சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கி உள்ள படம் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும். ரம்யா பாண்டியன், வாணி போஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.ஓடிடிக்கு என்று தயாராகி உள்ள இப்படம் இம்மாதம் வெளியாகிறது