Beast Audio Launch : பீஸ்ட் ஆடியோ லான்ச்-க்கு No-சொன்ன கலாநிதி மாறான்..கடுப்பான விஜய்..நடந்தது என்ன?
Continues below advertisement
Beast Audio Launch : விஜய் படத்தின் வெளியீட்டிற்கு முன்பு ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்தப்படும். இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் ஆடியோ லாஞ்ச் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Continues below advertisement