Thalapathy Vijay's Beast banned in Kuwait : பீஸ்ட் படத்துக்கு தடை.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

Continues below advertisement

Thalapathy Vijay's Beast banned in Kuwait : விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. ட்ரெய்லருக்கு வரவேற்பும், விமர்சனங்களும் ஒன்றாக வந்து கொண்டிருக்கும் நிலையில், யூடியூப்பில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், பீஸ்ட் படத்திற்கு குவைத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram