Uncle ஆர்யா, tweet தட்டிய விஷால். ஆனந்தத்தில் ஆர்யா தம்பதி

காதல் திருமணம் முடிந்த நடிகர் ஆர்யா, சயீஷா தம்பதிகளுக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியை நடிகர் விஷால் ட்வீட் மூலமாக தெரிவித்திருக்கிறார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola