ஆண்ட்ரியாவின் துணிச்சல்.. பிசாசு 2 Secrets
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் 'பிசாசு 2' படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ளது. மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியா நிர்வாண கேரக்டரில் ஒரு நிமிடங்களில் வரும் படி நடித்திருக்கிறார். இத்தகவல் இவரின் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. மேலும், ஆண்ட்ரியாவின் இந்த துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.