Valimai Movie: இப்படி ஒருத்தர கொண்டாடி நான் பார்த்ததே இல்ல வலிமை வில்லன்!

Valimai Movie: ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் இன்று வெளியானது. தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் உள்ள அஜித் ரசிகர்கள் படத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் அதிகாலை காட்சிகள் ரசிகர்களால் நிரம்பி வழிந்தன. சென்னை ரோகிணி தியேட்டரில் தயாரிப்பாளர் போனி, நடிகை ஹீமா உள்ளிட்ட படக்குழுவினர் வலிமை படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர்

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola