Valimai Movie Review : வலிமையாக வந்துள்ளதா வலிமை?

Valimai Movie Review : ஒவ்வொரு அப்டேட்டாக கேட்டு, இறுதியில் படம் எப்படி இருக்கிறது என்கிற அப்டேட்டை நெருங்கிவிட்டது வலிமை. ஊரே கொண்டாடித் தீர்த்த படமாக மாறிய வலிமை, உண்மையில் கொண்டாடப்பட்டதா? கொலம்பியாவில் தொடங்கி, கோடம்பாக்கம் அருகே முடிகிறது கதை. கடத்தி வரப்படும் போதைப் பொருளை, கடத்தி விற்கும் சாத்தான் கும்பலும், அதை ஒழிக்க சென்னை கமிஷனர் ஒருவர் பெரு முயற்சி எடுப்பதும், அதற்காக மதுரையிலிருந்து ஒரு துணை போலீஸ் கமிஷனர் அர்ஜூனை அழைத்து வந்து, சாத்தான் குரூப்பை, சாய்த்தானா அர்ஜூன் என்பது தான் கதை!

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola