Valimai Public Review: அஜித் எங்களுக்காக இத பண்ணனும்!Ajith Fans Emotional
ABP NADU
Updated at:
24 Feb 2022 03:56 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppValimai Public Review: ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் இன்று வெளியானது. தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் உள்ள அஜித் ரசிகர்கள் படத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் அதிகாலை காட்சிகள் ரசிகர்களால் நிரம்பி வழிந்தன. சென்னை ரோகிணி தியேட்டரில் தயாரிப்பாளர் போனி, நடிகை ஹீமா உள்ளிட்ட படக்குழுவினர் வலிமை படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர்