Aishwarya Rajinikanth: அன்று தனுஷ் ..இன்று சிம்பு..கலக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
Continues below advertisement
Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா தற்போது ஒரு திரைக்கதையை உருவாக்கி வருவதாகவும், அந்த கதைக்கு மிகப்பெரிய ஹீரோவை நாயகனாக்க வேண்டும் என்றும் அவர் விரும்பி வருகிறார். தற்போது, இந்த மாஸ் ஹீரோ கதைக்கு நடிகர் சிம்புவை நாயகனாக்க ஐஸ்வர்யா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
Continues below advertisement