Simbu Love story Controversy: சிம்புவுடன் காதலா?நிதி அகர்வால் சொன்னது என்ன தெரியுமா?

Continues below advertisement

Simbu Love story Controversy: சிம்பு நடிகை நிதி அகர்வால் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன. இருவரும் ஈஸ்வரன் படத்தில் ஒன்றாக நடித்த போது நெருக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தற்போது லிவிங் டுகெதரில் இருப்பதாகவும் வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram