Vijay Sethupathi Interview: நடிகையுடன் நெருங்கியதால் விவகாரத்து ஆகும் நிலை’ - விஜய் சேதுபதி!

Vijay Sethupathi Interview: கோலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகருள் ஒருவர் விஜய் சேதுபதி. இயல்பான தோற்றம் , அலட்டிக்கொள்ளாத நடிப்பு என பாலிவுட் வரையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். கொடுக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தால் என்ன , அதற்கு தன்னால் முடிந்த அளவு நியாயம் செய்ய வேண்டும் என நினைப்பவர் விஜய் சேதுபதி. இந்த நிலையில் விஜய் சேதுபதி அளித்த பேட்டி ஒன்றில் மணிரத்தினம் மற்றும் சிம்புவுடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola