Actor Prasanth 2nd Marriage: 2-வது திருமணத்திற்கு தயாரான பிரசாந்த்.. பொண்ணு யார் தெரியுமா?

Continues below advertisement

Actor Prasanth 2nd Marriage: பிரசாந்த் 2 வது திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் சில தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது. பிரசாந்திற்கான நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தற்போது நடைப்பெற்று வருவதாகவும் , இந்த வருட இறுதியில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. பெண் யார் ? எப்போது திருமணம் உள்ளிட்ட விவரங்களை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram