Ajith Kumar Thanks Letter : அஜித்தின் நன்றி கடிதம்... கொண்டாடும் ரசிகர்கள்

Ajith Kumar Thanks Letter : நடிகர் அஜித் குமார் தனது கைப்படவே எழுதிய நன்றிக் கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தக் கடிதத்தில் கேரளாவில் தனக்கு சிகிச்சையளித்த ஆயுர்வேத சிகிச்சை மைய நபர்களுக்கு தான் அஜித் குமார் நன்றி கூறியுள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola