UP Election Result 2022 : வெல்லும் BJP...ஏறுமுகத்தில் SP.. காணாமல்போன காங்... உ.பி தற்போதைய நிலவரம்

Continues below advertisement

UP Election Result 2022 : உத்தரப்பிரதேசத்தில் தற்போதைய நிலவரத்தின்படி சமாஜ்வாதி கட்சி 112 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 259 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram