TN Local Body Election Result 2022: ”ஆபாச அரசியல், தவறு செய்த மக்கள்!”கர்ஜித்த கமல்!

TN Local Body Election Result 2022: தமிழ்நாட்டில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு..க, பா.ஜ.க., ஆகிய கட்சிகள் சில இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மக்கள்நீதிமய்யம், நாம் தமிழர் போன்ற கட்சிகளும் தோல்வியை சந்தித்துள்ளனர். இந்த தேர்தல் தோல்வி குறித்து மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டார்

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola