TN Local Body Election 2022: திமுக வேட்பாளர்கள் செய்த மாஸ் சம்பவங்கள்!

Continues below advertisement

TN Local Body Election 2022: மேலூர் நகராட்சி 8 வது வார்டில், திமுக நகரச் செயலளார் யாசீன் வெற்றி. 49வது வார்டில் திமுக வேட்பாளர் இளைய அருணா வெற்றி . திருநங்கை ஆர்.கங்கா வெற்றி. தண்டையார்பேட்டையில் திமுக வேட்பாளர் தனியரசு வெற்றி. எடப்பாடி பழனிசாமி வார்டில் சிவகாமி அறிவழகன வெற்றி

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram