Thoothukudi Mayor Jegan: கனிமொழி சிபாரிசு... தூத்துக்குடி மேயராகும் அமைச்சரின் தம்பி!

Thoothukudi Mayor Jegan: தூத்துக்குடி மாநகராட்சியின் முதல் ஆண் மேயராக திமுக சார்பில் போட்டியிடும் ஜெகன்.இவர் கடந்த 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக உள்ள ஜெகன் பெரியசாமியின் சகோதரி கீதாஜீவன் தற்போது அமைச்சராகவும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராகவும் உள்ளார்

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola