Salem Corporation Election: சேலத்துக்கு வந்த கே.என்.நேரு! EPS மாவட்டத்தைக் கைப்பற்றிய திமுக

Continues below advertisement

Salem Corporation Election: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடி நகராட்சியில் 8 இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 30 வார்டுகளில் 13 வார்டுகளுக்கான வாக்குகள் அனைத்தும் எண்ணி முடிக்கப்பட்டு வெற்றிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக 5 இடங்களில் வெற்றி

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram