Ramanathapuram municipality election 2022 results: 53 ஆண்டுகள் அதிமுகவின் கோட்டை! அடித்துக்காட்டிய ஸ்டாலின்!
Continues below advertisement
Ramanathapuram municipality election 2022 results: 53 ஆண்டுகள் அதிமுகவின் கோட்டையாக இருந்த பரமக்குடி நகராட்சியை கைப்பற்றியிருக்கிறது திமுக அதுமட்டுமல்லாமல் ராமநாதபுரத்தை மொத்தமாக தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது திமுக. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பொறுப்பு அமைச்சராக திமுக நியமனம் செய்திருந்த நிலையில் இந்த அபார வெற்றி திமுகவிற்கு சாத்தியமாகியுள்ளது.
Continues below advertisement
Tags :
Mk Stalin Dmk Thangam Thennarasu Tamil News Tamil Nadu Tamil Nadu Local Body Elections Local Body Election Urban Local Body Election Urban Local Body Elections TN Urban Local Body Election 2022 Urban Local Body Election 2022 Tn Local Body Election 2022 Tamil Nadu Local Body Election 2022 Local Body Election Tamil Nadu 2022 Tn Urban Local Body Election Urban Local Body Election Tamil Nadu 2022 Tamil Nadu Urban Local Body Election Ramanathapuram Election News