Madurai Mayor Candidate: பிடிஆர், மூர்த்தி லிஸ்ட்! மதுரை மேயர் ரேஸ்!
ABP NADU
Updated at:
23 Feb 2022 05:42 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppMadurai Mayor Candidate: மதுரையில் மகுடம் சூடும் பெண் மேயர் ! மதுரையை நிரந்தரமாக ஆட்சி செய்யும் மீனாட்சியின் பார்வையில் மதுரை மாநகராட்சியில் மேயராக பெண் பதவி வகிக்க உள்ளனர் என பலரும் பெருமை கொள்கின்றனர். மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சியும், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய மூன்று நகராட்சியும் அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட 9 பேரூராட்சிகளிலும்தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சியில் மேயர் பதவிக்கு பெண் வேட்பாளர் என்பதால் அதிகளவு பெண்கள் போட்டியிடுகின்றனர். இளம் பெண்கள், பட்டதாரிகள், திருநங்கைகள் போட்டிக்களத்தில் அதிகளவு உள்ளனர். மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள் என 7 பொறுப்புகளுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.