Kumbakonam Corporation Election 2022 Results : ஆன்மிக பூமியில் மண்ணை கவ்விய பாஜக!

Continues below advertisement

Kumbakonam Corporation Election 2022 Results : கோயில் நகரமான கும்பகோணம் மாநகராட்சியை முழுவதுமாக கைப்பற்றியிருக்கிறது திமுக. கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் திமுக 38 இடங்களையும், அதிமுக 3 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 2 இடங்களையும், சிபிஐ மற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 1 இடத்தையும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram