Kanyakumari Municipality Election Results 2022: காங்., பாஜகவைக் கைவிடாத கன்னியாகுமரி! ஏன் தெரியுமா?
ABP NADU
Updated at:
25 Feb 2022 04:55 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppKanyakumari Municipality Election Results 2022: நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரியில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் திமுக 229, காங்கிரஸ் 163, பாஜக 168 இடங்களிலும், நகராட்சி வார்டு திமுக 33, பாஜக 21, காங்கிரஸ் 12, மாநகராட்சி வார்டில், பாஜக 11, காங்கிரஸ் 7, திமுக 24 இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றன. தமிழ்நாட்டின் மற்றமாவட்டங்களைப் போலவே கன்னியாகுமரியில் திமுகவே பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் காங்கிரசும், பாஜகவும் கன்னியாகுமரியில் அதிக இடங்களில் வெற்றிபெற்றிருக்கின்றன.