Goa Election Result 2022: பாஜகவுக்கு கை’கொடுத்த காங்கிரஸ்... கோவா தற்போதைய நிலவரம்!

Goa Election Result 2022: கோவாவில் உள்ள 40 இடங்களில், பாஜக 14 இடங்களிலும், காங்கிரஸ்13 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. அதனை அடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola