Abp C-Voter Exit Poll Results 2021: தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது திமுக: ABP நாடு மற்றும் CVoter தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

Continues below advertisement

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை இந்தியாவின் நூற்றாண்டு பாரம்பரிய செய்தி நிறுவனம் ABP நாடு மற்றும் Cvoter இணைந்து இன்று வெளியிட்டுள்ளது. அதில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தை வட தமிழகம், கிரேட்டர் சென்னை, தென்தமிழகம், டெல்டா, கொங்கு மண்டலம் என ஐந்தாக பிரித்து எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சர்வே மூலம் பெறப்பட்ட தரவுகளை கடந்த தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டு வழங்குகிறது ABP நாடு.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram