Erode Corporation Election 2022 Results : ஒத்த ஓட்டும்..பாஜகவும்!தொடர் கதையாகும் சம்பவங்கள்

Erode Corporation Election 2022 Results : ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது பவானிசாகர் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் அமைந்துள்ளது. இதில், பவானிசாகர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் 4வது வார்டிலே பா.ஜ.க. வேட்பாளராக நரேந்திரன் களமிறங்கினார். அவருக்கு அந்த வார்டில் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பதிவாகியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola