Cuddalore Mayor Election: பரபரப்பான கடலூர் மேயர் தேர்தல்.. வென்று காட்டிய எம்.ஆர்.கே ஆதரவாளர்!

Cuddalore Mayor Election: கடலூர் மாநகராட்சிக்கான தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று கடலூர் மாநகராட்சியை கைப்பற்றியது. ஆனால் திமுகவிற்குள் நிகழ்ந்து வரும் உட்கட்சி கோஷ்டி பூசல் காரணமாக கடலூர் மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்க கடும் போட்டி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்ட அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான திருமதி.சுந்தரி ராஜாவை கடலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக தலைமை அறிவித்துள்ள சுந்தரி ராஜாவை எதிர்த்து கீதா குணசேகரன் என்பவர் மேயர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola