Coimbatore Corporation Election: வேலுமணி கோட்டையை காலிசெய்த செந்தில்பாலாஜி!

Continues below advertisement

Coimbatore Corporation Election: கோவை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் 100 வார்டுகளில் திமுக வெற்றி, அதிமுக 26 இடங்களிலும் , காங்கிரஸ் 4 இடங்களிலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், மதிமுக, சிபிஎம், தேமுதிக தலா ஒரு இடத்திலும் வெற்றி கோவை மாநகராட்சி 7 வது வார்டில் திமுக வேட்பாளர் கோவிந்தராஜன் வெற்றி அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாலினி கார்த்திகேயன் தோல்வி

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram