Yoga | 1240 மாணவர்கள் செய்த உலக சாதனை! வியப்பூட்டும் யோகாசனம்!
1240 மாணவர்கள் செய்த உலக சாதனை! வியப்பூட்டும் யோகாசனம்!
சென்னை போரூரில் கல்லூரி மாணவர்கள் 1240 பேர் புஜங்காசனம் யோக ஒரே நேரத்தில் செய்து உலக சாதனை செய்து அசத்தியுள்ளனர்.
சென்னை போரூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன கல்லூரியில் உலக யோக தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் மற்றும் விளையாட்டு துறை என 1240 மாணவர்கள் ஒன்றாக இணைந்து ஒரே நேரத்தில் சுமார் 2.54 நிமிடங்கள் தொடர்ந்து புஜங்காசனம் செய்து அசத்தினர்.
மாணவர்களின் இந்த செயல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் நிறுவனத்தினால் சாதனையாக அங்கிகரிக்கப்பட்டு .அதற்கான சான்றுகளை மருத்துவர் மாதங்கிப் பெற்றுக் கொண்டார். யோக மற்றும் உடல் பயிற்சி குறித்து விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படும் வகையில் நிகழ்ச்சி நடைப்பெறற்து