Chennai's Amirtha : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!

சென்னைஸ் அமிர்தா குழுமம் நிறுவனம் தனது 8வது பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடியது.

சென்னைஸ்  அமிர்தா கல்வி நிறுவனம் தனது 8th பட்டமளிப்பு விழாவினை சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டல் Radisson Blu வில் கொண்டாடியது. இவ்விழா மலேசிய OUM பல்கலைக்கழகத்தில் தொழில்சார் டிப்ளோமா மற்றும் நிர்வாக டிப்ளோமா சான்றிதழ்களைப் பெற்ற 250 பட்டதாரி மாணவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது.

சென்னைஸ் அமிர்தா கல்வி  நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதில் முன்னணியில் உள்ள OUM பல்கலைக்கழகத்துடன் 2012 முதல் கூட்டு சேர்ந்து விருந்தோம்பல் கல்வியில் 10000 மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கி உலகளவில் வேலையில் அமர்த்தி வெற்றி பெற்றுள்ளது.  

OUM பல்கலைக்கழகத்தின் தலைவர், YBhg பேராசிரியர் டாக்டர் அஹ்மத் இசானி அவாங், செங்கல்பட்டு, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு கிளைகளில் பட்டயப்படிப்பு பயின்ற மாணவர்களுக்கு டிப்ளோமாக்களை வழங்கினார்.

YBhg பேராசிரியர் டாக்டர் அஹ்மத் இசானி அவாங் மற்றும் சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் திரு. ஆர்.பூமிநாதன், அவர்கள் பேசுகையில்

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola