Neeravi Murugan Encounter: திமுக பிரமுகர் கொலை... தேடிய குஜராத் போலீஸ்! யார் இந்த நீராவி முருகன்
ABP NADU
Updated at:
16 Mar 2022 03:35 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppNeeravi Murugan Encounter: தமிழ்நாடு முதல் குஜராத் வரை பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி நீராவி முருகனை போலீசார் இன்று என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.