Elephant Killed : மாக்னா யானை கொலை... சிக்கிய வேட்டையர்கள்!
Dharmapuri : Elephant Killed மாக்னா யானை கொலை... சிக்கிய வேட்டையர்கள்!
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் மாக்னா யானை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் நான்கு பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.