Crime Scene | மீண்டும் ஒரு நீட் தற்கொலை.. உருக்கமாக விடைப்பெற்ற மாணவன்!
மீண்டும் ஒரு நீட் தற்கொலை.. உருக்கமாக விடைப்பெற்ற மாணவன்!
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு பயந்து ஓசுரைச் சேர்ந்த மாணவன் தற்கொலை, தாய்க்கு உருக்கமான கடிதம் எழுதி உயிரை மாய்த்துள்ளார்.