Gold Investment : தங்கம் விலை குறைந்திருக்கே - வாங்கும் நேரம் இதுவா? விரிவான தகவல்!

ஆனால் தங்கம் என்பது சர்வதேச கரன்ஸி. ஒரு சிறு பிராந்தியத்தில் நடக்கும் விஷயங்களால் தங்கத்தின் விலையில் ஏற்றத்தையோ இறக்கத்தையோ பார்க்க முடியாது. சர்வதேச சூழல்களால் மட்டுமே தங்கம் விலையில் மாற்றம் நடக்கிறது. 2020-ம் ஆண்டு தங்கத்தின் விலை உயர்ந்தற்கும் சர்வதேச காரணம்தான். கோவிட் சர்வதேச அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த போகிறது. அதனால் பொருளாதாரம் மோசமாக பாதிப்படையும். அதனால் மாற்று நாணயமாக கருதப்படுகிற தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்தது. கோவிட் குறித்த அச்சம் குறைவதால் தங்கத்தின் விலையும் குறைகிறது. தற்போது தங்கம் விலை குறைந்திருக்கிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola