ABP News

TN Budget 2022 Highlights: தமிழ் சமுதாயத்தை வெற்றிகரமாக வழிநடத்தும் வரலாற்று கடமை அரசுக்குள்ளது!

Continues below advertisement

TN Budget 2022: தமிழகத்தின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். அப்போது, அவர் "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" என்ற திருக்குறளுடன் தனது பட்ஜெட் உரையை தொடங்கினார். அப்போது, அவர் பேசும்போது ‛நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் பாசிச சக்திகள்’ என பா.ஜ.க.வை மறைமுகமாக சாடினார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram