TN Budget 2022-23 : இதெல்லாம் நியாயமா - சீறிய அப்பாவு.. வெளியேறிய அதிமுக!

TN Budget 2022-23 : தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரிடம், ‛இருவரும் முதல்வராக இருந்தவர்கள்... தயவு செய்து ஒத்துழைப்பு தாருங்கள்...’ என்று சபாநாயகர் கூறினார். அதன் பின் அமைதியாகினர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola