சித்திரை திருவிழா - பார் போற்றும் மதுரையின் மகத்துவம்
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன்
Updated at:
15 Apr 2021 02:00 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசித்திரை திருவிழா மதுரையின் அடையாளம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்கள் இல்லாமல் விழா நடைபெற்று வருகிறது. இருந்தாலும் அதே கொண்டாட்டமும் உற்சாகமும் சித்திரை திருவிழாவை நினைத்தாலே மக்கள் மனதில் மலரும். மக்கள் நேரில் காண முடியாத திருவிழாவை, உங்கள் கண்முன்னே கொண்டுவருகிறது ABP நாடு வீடியோ