Sithirai Thiruvizha : கள்ளழகர் கோவில் அதிசய செட் | கள்ளழகர் திருவிழா 2021
Continues below advertisement
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் புகழ்பெற்ற நிகழ்வு கொரோனா காரணமாக இந்த ஆண்டு அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் கோவிலுக்குள்ளேயே செயற்கையாக வைகை ஆறுபோன்ற செட் அமைக்கப்பட்டு அந்நிகழ்வு நடைபெற்றது.
Continues below advertisement