Arumugasamy Commission | EPS- ஐ விசாரிக்கணும்...தம்பிதுரைதான் காரணம்...புகழேந்தி ஆவேசம் | OPS Latest

EPS- ஐ விசாரிக்கணும்...தம்பிதுரைதான் காரணம்...புகழேந்தி ஆவேசம்

 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம்(Jayalalitha Death) குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். ஜெயலலிதாவிற்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவித சதித்திட்டமும் தீட்டவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியுள்ளார். இது குறித்து கருத்துக்களை அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி கருத்துகளை பகிர்ந்துள்ளார்

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola