ப்ராண்டட் லேப்டாப் வாங்க நினைப்பவர்களுக்காகவே  அமேசானில் பல்வேறு விழாக்கால  சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


அமேசான் பண்டிகைக் கால விற்பனையில் ஒரு பகுதியாக ப்ராண்டட் லேப்டாப்கள் (Branded laptops) தற்போது சலுகை விலையில் விற்பனையாகி வருகிறது. தீபாவளி சலுகையைாக அமேசானில் பொருள்கள் வாங்கும்  வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 1500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதோடு நீங்கள் வாங்கும் லேப்டாக்கள் ரூ.80 ஆயிரத்திற்கு மேல் இருந்தால் உங்களுக்கு ரூபாய் 1500 தள்ளுபடி கிடைக்கும். மேலும் எகஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ (No cost EMI) ஐ பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே இந்நேரத்தில் அமேசானில் உள்ள லேப்டாக்கள் மற்றும் அதன் சலுகைகள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.


அமேசான் ஆஃபரில் பொருட்களை வாங்க..



Dell Vostro 3401 14" FHD Anti Glare Display Laptop:


அமேசானில் நீங்கள் டெல் லேப்டாக்கள் வாங்க விரும்பினால், Dell Vostro Anti Glare லேப்டாக்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் விலை ரூபாய் 43 ஆயிரத்து 139 ஆகும். ஆனால் ஆபரில் இதன் விலை ரூ.38 ஆயிரத்து 777 ஆக உள்ளது. ஒருவேளை நீங்கள் பழைய லேப்டாக்களைக் கொடுத்தால் அதற்கு மாற்றாக நீங்கள் ரூ.19,750 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸைப்பெறலாம்.


மேலும் சிட்டி பேங்க் கிரெடிட் கார்டில் பணம் செலுத்தி வாங்கும் போது, நீங்கள் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி அல்லது அதிகபட்சமாக ரூபாய் 1500 தள்ளுபடி பெறமுடியும். இந்த சலுகைகளைத் தவிர Amazon pay upi மூலம் 10 % கேஷ் பேக் அல்லது ரூ.100 தள்ளுபடியைப்பெறலாம்.  இதோடு கூடுதலாக கட்டணமில்லா EMI யும் கிடைக்கின்றது.


இந்த லேப்டாப்பில் 10th Generation Intel Core i3-1005G1 processor உள்ளது. 4GB RAM and 1TB storage வுடன் 14-inch anti-glare screen, as well as LED Backlight Narrow Border வுடன் கிடைக்கின்றது. மேலும் 2 USB ports, 1 SD card slot, 1 HDMI port வசதி உள்ளது. குறிப்பாக இந்த லேப்டாக்கள் சுமார் 10 மணி நேரம் சார்ஜ் நிற்கும் வசதி உள்ளது.


HP 14 (2021) 11th Gen Intel Core i3 Laptop


HP 14 (2021) 11th Gen லேப்டாப்பின்  விலை ரூ.45892 உள்ள நிலையில் ஆஃபரில் ரூ.42,994க்கு கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையும்  பழைய லேப்டாக்களிள் நிலையைப்பொறுத்திருக்கும். மேலும் ஆக்சிஸ் வங்கி அல்லது சிட்டி பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் நபர்களுக்கு ரூபாய் 1500 உடனடி தள்ளுபடி கிடைக்கின்றது.





இது 11th Gen Intel Core i3-1115G4 processor யைக்கொண்டுள்ளது. இதோடு வின்டோஸ் 10ம் இதில் உள்ளது. 8 GB RAM  மற்றும் 16 GB களுடன்  256 GB ஸ்டோரேஜ் உள்ளது. இந்த லேப்டாப்  14-inch FHD screen யைக்கொண்டுள்ளது. இதில் pre-installed Microsoft Office Home & Student 2019 , அலெக்சா மற்றும் இன்டெல்  UHD கிராபிக்ஸையும் கொண்டுள்ளது.


Lenovo IdeaPad slim3 10th Gen Intel லேப்டாப்:


lenovo IdeaPad slim 3 10th Gen Intel லேப்டாப் ரூ.15 ஆயிரத்திற்கும் அதிகமான தள்ளுபடியில் கிடைக்கிறது. இதன் விலை ரூபாய் 55 ஆயிரம் என்று இருந்தாலும் சலுகை விலையில் ரூபாய் 41, 800க்கு கிடைக்கின்றது. மேலும் ஆக்சிஸ் மற்றும் சிட்டி பேங்க் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி லேப்டாக்களை வாங்கினால் ரூ.1500 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. இந்த லேப்டாக்கள் 15.6 இன்சஸ்வுடன் வின்டோஸ் 10 இயங்கு தளத்தைக்கொண்டுள்ளது. மேலும் இது விண்டோஸ் 11 இலவச அப்கிரேடும் வழங்குகிறது. இதில் 256 GB SSD ஸ்டோரேஜ் உள்ளது.


ASUS VivoBook 14 (2020) Intel Core i3-1005G1



இந்த லேப்டாக்கள் ரூ.42,990 க்கு விற்பனையாகிறது. தள்ளுபடி விலையில் ரூ.33,990க்கு தற்போது கிடைக்கின்றது. மேலும் ரூ.18,250 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸூம், ஆக்சிஸ் மற்றும் சிட்டி பேங்க் கிரெடிட் கார்டுகளில் லேப்டாக்களை வாங்கும் போது ரூபாய் 1500 உடனடியாக தள்ளுபடி கிடைக்கிறது.  இந்த லேப்டாப்பில் 4 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் உள்ளது. மேலும் Slate Gray லேப்டாக்கள் விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் 11 இலவச அப்கிரேட்டுகளில் கிடைக்கிறது. இதில் 10th Gen Intel Core i3-1005G1-ஐக் கொண்டுள்ளது.