ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேவை தொடங்கி நடத்தி வருகிறது. ஆன்லைன் நிறுவனங்களின் உச்சத்தில் இருக்கும் நிறுவனங்களில் பிளிப்கார்ட்டும் ஒன்று. புதுப்புது பொருட்களின் வரவு, அதிரடி தள்ளுபடி விலை, வீட்டுக்கே தேடி வரும் பொருள் என ஆன்லைன் நிறுவனங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதற்கிடையே அவ்வப்போது விசேஷ கால தள்ளுபடிகளையும் அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே தள்ளுபடி போய்க்கொண்டிருக்கிறது. அதற்கான அறிவிப்பை தன்னுடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டது பிளிப்கார்ட். ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் பிக் பில்லியன் டேவை எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கமான ஒன்று. எலக்ட்ரானிக் பொருட்கள், பேஷன் பொருட்கள், அழகுசாதன பொருட்கள் என அனைத்து பொருட்களும் விலைக்கு ஏற்ப தள்ளுபடியை அறிவிக்கும் பிளிப்கார்ட். குறைந்த விலையில் எதிர்பார்த்த பொருளை வாங்கி விடலாம் என்பதால் வாடிக்கையாளர்களும் இதுமாதிரியான தள்ளுபடி நாட்களை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.
1.iPhone 12ஐபோன் ரசிகர்கள் நிச்சயம் இந்த பிளிப்கார்ட் ஆஃபரில் ஐபோனை வாங்கலாம். ஐபோன் மாடல்களுக்கு ரூ.15ஆயிரம் தள்ளுபடி கிடைக்கிறது.2.Samsung Galaxy F22சாம்சங் மாடலில் கவனிக்க வைத்த இந்த மாடலை விலை குறைவாக ஆஃபரில் பெறலாம். ரூ.1150 வரை ஆஃபரில் இந்த மாடல் கிடைக்கிறது.3.iPhone SE (2020)உங்களுக்கு ரூ.25 ஆயிரத்துக்குள் ஐபோன் வேண்டுமென்றால் இந்த மாடலை வாங்கலாம். இது பிளிப்கார்ட் ஆஃபரில் ரூ. 25 ஆயிரத்துக்குள் கிடைக்கிறது.
7.Poco X3 Proரூ.16999 விற்பனை செய்யப்பட்ட Poco X3 Pro மாடல் இந்த ஆஃபரில் ரூ.15749க்கு கிடைக்கிறது.8.Samsung Galaxy F622021ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியான Samsung Galaxy F62 ரூ.18999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பிளிப்கார்ட் ஆஃபரில் இந்த மாடல் செல்போன் ரூ.17749க்கு விற்பனை செய்யப்படுகிறது.9.Google Pixel 4aசிறந்த போட்டோகிராபி, சாப்ட்வேர் அனுபவத்துக்கான செல்போனை தேடுபவர்கள் Google Pixel 4aவை தேர்வு செய்யலாம். இது ரூ.25999க்கு விற்பனை செய்யப்படுகிறது.10.Moto G40 Fusionஇந்த மாடல் செல்போன் ரூ.12999க்கு விற்பனை செய்யப்படுகிறது. எக்ஸேஞ்ச் ஆபரில் இந்த மாடலை பெற்றால் மேலும் விலை குறைவாக கிடைக்கும்.