தனது வாடிக்கையாளர்களுக்குத் தடையற்ற இணையம் மற்றும் அழைப்புச் சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில் ரூ.30,000க்கும் அதிகமான மதிப்புள்ள பிரத்யேக ரிவார்டுகளையும் சலுகைகளையும் ‘ஏர்டெல் இன்சைடர்’ திட்டத்தின் மூலம் ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருகிறது.

Continues below advertisement

பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷன்கள், கேஜெட் தள்ளுபடிகள், சினிமா டிக்கெட்டுகள் முதல் மருத்துவச் சலுகைகள் வரை முன்னணி பிராண்டுகளின் ஆஃபர்களை ஒரே இடத்தில் வாடிக்கையாளர்கள் பெறும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் இன்சைடர் வழங்கும் முக்கியச் சலுகைகள்

ஐபோன் வாங்குபவர்களுக்கு மெகா சேமிப்பு: குரோமா மற்றும் ஆப்பிள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐபோன் 15, 16 மற்றும் 17 மாடல்களை வாங்கும்போது ரூ.23,000 வரை சேமிக்கும் வாய்ப்பைப் பெறலாம்.

Continues below advertisement

மொழி கற்கும் சலுகை (Duolingo): புதிய மொழிகளைக் கற்க விரும்புவோருக்கு ரூ.3,120 மதிப்புள்ள ‘சூப்பர் டியோலிங்கோ’ (Super Duolingo) 12 மாதச் சந்தா முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

சினிமா மற்றும் உணவு சலுகைகள்: சினிபோலிஸ் திரையரங்குகளில் 2 டிக்கெட்டுகள் வாங்கினால் 1 டிக்கெட் இலவசம் (ரூ.150 வரை தள்ளுபடி). மேலும், ஏர்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.1,500-க்கு மேல் உணவு மற்றும் பானங்கள் ஆர்டர் செய்தால் ரூ.300 உடனடித் தள்ளுபடி பெறலாம்.

பொழுதுபோக்கு: ஆடியோ கதைகள் மற்றும் இசையைக் கேட்க விரும்புவோருக்கு 3 மாதங்களுக்கான ‘பாக்கெட் எஃப்எம் பிரீமியம்’ சந்தா இலவசமாகக் கிடைக்கும்.

ஆரோக்கியம் மற்றும் மருத்துவம்: வாடிக்கையாளர்களின் நலன் கருதி 6 மாதங்களுக்கான ‘அப்பல்லோ சர்க்கிள் மெம்பர்ஷிப்’  வழங்கப்படுகிறது.

சலுகைகளைப் பெறுவது எப்படி?

தகுதியுள்ள ஏர்டெல் மொபைல் மற்றும் ஏர்டெல் ஹோம் (Broadband/DTH) வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் உள்ள ‘ஏர்டெல் தேங்க்ஸ்’ செயலியைத் திறக்க வேண்டும். அதில் உள்ள ‘ஏர்டெல் இன்சைடர்’ பகுதிக்குச் சென்று, தங்களுக்கு விருப்பமான பிராண்டுகளின் ஆஃபர்களைத் தேர்வு செய்து, விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிதாக ரிடீம் (Redeem) செய்து கொள்ளலாம்.

 குறிப்பு: அனைத்து சலுகைகளும் அந்தந்த நிறுவனங்களின் விதிமுறைகள் மற்றும் தகுதிக்கு உட்பட்டவை.