2025 ஆம் ஆண்டு விளையாட்டு விரும்பிகளுக்கு அற்புதமான ஆண்டு என்று சொல்லலாம், கால்பந்து உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கோப்பை, கபடி உலகக்கோப்பை, மகளிரி டி20 உலகக்கோப்பை என்று இந்த ஆண்டு முழுக்க அவ்வளவு விளையாட்டு தொடர்கள் நடைப்பெற உள்ளது. எந்த விளையாட்டு போட்டிகள் எப்போது நடைப்பெறுகிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
இதையும் படிங்க: Beau Webster : இந்தியாவின் புதிய தலைவலி.. கேரி சோபர்ஸ் சாதனையை முறியடித்த ஆல் ரவுண்டர்! யார் இந்த பியூ வெப்ஸ்டர்?
ஜனவரி
- டிசம்பர் 28, 2024 - பிப்ரவரி 1, 2025 ஆண்கள் ஹாக்கி இந்தியா லீக் 2024-25
- 12-26 ஜனவரி-பெண்கள் ஹாக்கி இந்தியா லீக் 2024-25 (ஹாக்கி)
- 12-26 ஜனவரி - 2025 ஆஸ்திரேலிய ஓபன் (டென்னிஸ்)
- 13-19 ஜனவரி -2025 கோ கோ உலகக் கோப்பை (கோ கோ)
- 14-19 ஜனவரி - இந்தியா ஓபன் 2025, புது டெல்லி (பேட்மிண்டன்)
- 18 ஜனவரி -2 பிப்ரவரி - 19 வயதுக்குட்பட்ட பெண்கள் டி20 உலகக் கோப்பை (கிரிக்கெட்)
பிப்ரவரி
- பிப்ரவரி 7-14 - 2025 ஆசிய குளிர்கால விளையாட்டுகள்
- பிப்ரவரி 15 - ஜூன் 29 FIH ஹாக்கி புரோ லீக் 2024-25 (பெண்கள்) (ஹாக்கி)
- 15 பிப்ரவரி - ஜூன் 22 FIH ஹாக்கி புரோ லீக் 2024-25 (ஆண்கள்) (ஹாக்கி)
- 19 பிப்ரவரி --9 மார்ச் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (கிரிக்கெட் )
மார்ச்
- மார்ச் 1-12, 15வது ஹாக்கி இந்தியா சீனியர் மகளிர் தேசிய சாம்பியன்ஷிப் 2025
- மார்ச் 10 முதல் 11 மே வரை -உலக தடகள் தொடர்கள், சீனா (தடகளம்)
- மார்ச் 11-16-ஆல் இங்கிலாந்து ஓபன் (பேட்மிண்டன்)
- 14 மார்ச் முதல் மே 25 வரை இந்தியன் பிரீமியர் லீக் (கிரிக்கெட்)
- மார்ச் 14-16 - ஆஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ் - மெல்போர்ன் (மோட்டார் ஸ்போர்ட்)
- மார்ச் 16 - இங்கிலீஷ் லீக் கோப்பை இறுதிப் போட்டி, லண்டன் (கால்பந்து)
- மார்ச் 21-23 - சீன கிராண்ட் பிரிக்ஸ் - ஷாங்காய் (மோட்டார் ஸ்போர்ட்)
ஏப்ரல்
- 4-6 ஏப்ரல் - ஜப்பானிய கிராண்ட் பிரிக்ஸ் சுசுகா (மோட்டார் ஸ்போர்ட்)
- 4-15 ஏப்ரல் 15வது ஹாக்கி இந்தியா சீனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் 2025 (ஹாக்கி)
- 7-13 ஏப்ரல் -2025 மாஸ்டர்ஸ் போட்டி (கோல்ப்)
- 11-13 ஏப்ரல் - பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் - சாகிர் (மோட்டார் ஸ்போர்ட்)
- 18-20 ஏப்ரல் - சவுதி அரேபிய கிராண்ட் பிரிக்ஸ் - ஜித்தா (மோட்டார் ஸ்போர்ட்)
- 19 ஏப்ரல் -5 மே -உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் (ஸ்னூக்கர்)
- ஏப்ரல் 27 - லண்டன் மாரத்தான் (தடகளம்)
மே
- 2-4 மே மியாமி ரொண்ட் பிரிக்ஸ் - மியாமி (மோட்டார் ஸ்போர்ட்)
- மே 15-18-PGA சாம்பியன்ஷிப், சார்லோட், அமெரிக்கா (கோல்ப்)
- 16-18 மே -இமோலா கிராண்ட் பிரிக்ஸ் - இமோலா (மோட்டார் ஸ்போர்ட்)
- 17-25 மே 2025 உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (டேபிள் டென்னிஸ்)
- 21 மே யூரோபா லீக இறுதி, பில்பாவோ ஸ்பெயின் (கால்பந்து)
- 23-25 மேமொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் - மொனாக்கோ (மோட்டார் ஸ்போர்ட்)
- 24 மே ஜெர்மன் கோப்பை இறுதிப் போட்டி, பெர்லின் (கால்பந்து)
- 24 மே பிரெஞ்சு கோப்பை இறுதிப் போட்டி, பாரிஸ் (கால்பந்து)
- 24 மே மகளிர் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி, லிஸ்பன் (கால்பந்து)
- 25 மே-7 ஜூன் 2025 பிரெஞ்சு ஓபன் (டென்னிஸ்)
- 27-31 மே 2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் (தடகளம்)
- 28 மே யூரோபா கான்பரன்ஸ் லீக் இறுதி, வ்ரோக்லா (கால்பந்து)
- 30 மே -1 ஜூன் - ஸ்பானிஷ் கிராண்ட் பிரிகஸ் பார்சிலோனா (மோட்டார் ஸ்போர்ட்)
- 31 மே -சாம்பியன்ஸ் லீக், முனிச் (கால்பந்து)
ஜூன்:
- 4-8 ஜூன் - யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் பைனல்ஸ்(கால்பந்து)
- ஜூன் 5-22-NBA இறுதிப் போட்டிகள், யுனைடெட் ஸ்டேட்ஸ் (கூடைப்பந்து)
- 12-15 ஜூன்-யுஎஸ் ஓபன், ஓக்மாண்ட், பென்சில்வேனியா (கோல்ப்)
- 13-15 ஜூன் -கனடா கிராண்ட் பிரிக்ஸ் - மாண்ட்ரீல் (மோட்டார் ஸ்போர்ட்)
- 14 ஜூன் - 13 ஜூலை -FIFA கிளபீ உலகக் கோப்பை 2025 (கால்பந்து)
- 14 ஜூன் - 6 ஜூலை - Concacaf தங்கக் கோப்பை (கால்பந்து)
- 27-29 ஜூன் - ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் ஸ்பீல்பெர்க் (மோட்டார் ஸ்போர்ட்)
- 30 ஜூன் 13 ஜூலை - 2025 விம்பிள்டன் சாம்பியன்ஷிப் (டென்னிஸ்)
ஜூலை
- 2-27 ஜூலை - UEFA பெண்கள் யூரோ (கால்பந்து)
- 4-6 ஜூலை - பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் - சில்வர்ஸ்டோன் (மோட்டார் ஸ்போர்ட்)
- 5-26 ஜூலை -CAF மகளிர் ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பை (கால்பந்து)
- 5-29 ஜூலை -FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 (செஸ்)
- 11 ஜூலை - 3 ஆகஸ்ட் 2025 உலக நீர்வாழ் சாம்பியன்ஷிப் (அக்வாடிக்ஸ்)
- 12 ஜூலை -2 ஆகஸ்ட் CONMEBOL கோபா அமெரிக்கா ஃபெயினினா (கால்பந்து)
- ஜூலை 17-20 -தி ஓபன் சாம்பியன்ஷிப், போர்ட்ரஷ் (கோல்ப்)
- 25-27 ஜூலை - பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ் எஸ்பா மோட்டார் ஸ்போர்ட்)
ஆகஸ்ட்
- 1-3 ஆகஸ்ட் -ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ் - புடாபெஸ்ட் (மோட்டார் ஸ்போர்ட்)
- 7-17 ஆகஸ்ட் - 2025 உலக விளையாட்டுகள் (மல்டி-ஸ்போர்ட்)
- 15 ஆகஸ்ட் -15 செப்டம்பர் பெண்கள் உலகக் கோப்பை, இந்தியா (கிரிக்கெட்)
- 25 ஆகஸ்ட் 7 செப்டம்பர் -யுஎஸ் ஓபன் (டென்னிஸ்)
- ஆகஸ்ட் 25-31-உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப், பாரிஸ் (பேட்மிண்டன்)
- ஆகஸ்ட் 27-28 டைமண்ட் லீக் இறுதி, Weltklasse (தடகளம்)
- 29-31 ஆகஸ்ட் - Dutch Grand Prix – Zandvoort (மோட்டார் ஸ்போர்ட்)
செப்டம்பர்
- 5-12 செப்டம்பர் - 2025 உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் (வில்வித்தை)
- 5-7 செப்டம்பர் - இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ் Monza (மோட்டார் விளையாட்டு)
- 13-21 செப்டம்பர் 2025 உலக தடகள சாம்பியன்ஷிப் (தடகளம்)
- 13-21 செப்டம்பர் 2025 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் (மல்யுத்தம்)
- 19-21 செப்டம்பர் - அஜர்பைஜன் கிராண்ட் பிரிக்ஸ் - பாகு (மோட்டார் ஸ்போர்ட்)
- செப்டம்பர் 25-28 ரைடர் கோப்பை, நியூயார்க், அமெரிக்கா (கோல்ப்)
- 27 செப்டம்பர் -19 அக்டோபர் 2025 FIFA U-20 உலகக் கோப்பை (கால்பந்து)
- தேதிகள் TBD 2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை (கிரிக்கெட்)
அக்டோபர்
- 1-10 அக்டோபர் - உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப், ஃபோர்டே, நார்வே (பளுதூக்குதல்
- அக்டோபர் 3-5- சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் -சிங்கப்பூர் (மோட்டார் ஸ்போர்ட்)
- 13-19 அக்டோபர் -2025 BWF உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் (பேட்மின்டன்ஷிப்))
- 17-19 அக்டோபர் -யுஎஸ் கிராண்ட் பிரிக்ஸ் - ஆஸ்டின் (மோட்டார் விளையாட்டு)
- 19-25 அக்டோபர் -2025 உலக ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் (ஜிம்னாஸ்டி
- 24-26 அக்டோபர் - மெக்ஸிகோ கிராண்ட் பிரிக்ஸ் - மெக்சிகோ சிட்டி (மோட்டார் ஸ்போர்ட்)
நவம்பர்
- தேதிகள் TBD உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டி, புது தில்லி (குத்துச்சண்டை)
- நவம்பர் 6-16-உலகம் ரைபிள் மற்றும் பிஸ்டல் சாம்பியன்ஷிப், கெய்ரோ (துப்பாக்கி குடு)
- 7-9 நவம்பர் - பிரேசிலியன் கிராண்ட் பிரிக்ஸ் - சாவோ பாலோ (மோட்டார் ஸ்போர்ட்)
- 15-26 நவம்பர் 2025 கோடைகால காது கேளாதோர் விளையாட்டு (மல்டி-ஸ்போர்ட்)
- 20-22 நவம்பர் லாஸ் வேகாஸ் கிராண்ட் பிரிக்ஸ் லாஸ் வேகாஸ் (மோட்டார் ஸ்போர்ட்)
- 25-30 நவம்பர் சையத் மோடி இன்டர்நேஷனல் 2025, லக்னோ (பேட்மிண்டன்)
- 28-30 நவம்பர் சுத்தார் கிராண்ட் பிரிக்ஸ் அசைல் (மோட்டார் ஸ்போர்ட்)
டிசம்பர்
- தேதிகள் TBD ஆண்கள் FIH ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை, இந்தியா (ஹாக்கி)
- டிசம்பர் 5-7-அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் யாஸ் மெரினா (மோட்டார் ஸ்போர்ட்)
- 10-14 டிசம்பர் -BWF உலக சுற்றுப் போட்டிகள், சீனா (பேட்மிண்டன்)
- 21 டிசம்பர் -18 ஜனவரி 2026 2025 ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பை (கால்பந்து)