டி20 உலகக் கோப்பை தொடர்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்குமா விசா?

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது.இதில் இந்தியா,ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்க உள்ளன. 

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடர் டெல்லி, சென்னை, மும்பை,கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா,ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்க உள்ளன. 



டி20 உலகக் கோப்பை தொடர்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்குமா விசா?


எனினும் சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எனவே  இத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு விசா வழங்கப்படும் என்று பிசிசிஐ சார்பில் ஐசிசிக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐயின் கவுன்சில் உறுதியளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 


 


இந்திய அரசின் ஒப்புதல் பெற்று விசா வழங்கப்படும் என்று ஐசிசியிடம் பிசிசிஐ தெரிவித்துள்ளதாக நிர்வாகி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தானிலிருந்து ரசிகர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 



டி20 உலகக் கோப்பை தொடர்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்குமா விசா?


கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்றது. அதன்பின்னர் தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags: world cup india vs pakistan

தொடர்புடைய செய்திகள்

ஃபிரெஞ்சு ஓபன் 2021: 19-வது க்ராண்ட் ஸ்லாம் டைட்டிலை வென்றார் நோவாக் ஜோகோவிச்..!

ஃபிரெஞ்சு ஓபன் 2021: 19-வது க்ராண்ட் ஸ்லாம் டைட்டிலை வென்றார் நோவாக் ஜோகோவிச்..!

Faf du Plessis Health : நினைவை இழந்த ஃபாப் டூப்லெஸிஸ் - சோகத்தில் ரசிகர்கள்!

Faf du Plessis Health : நினைவை இழந்த ஃபாப் டூப்லெஸிஸ் - சோகத்தில் ரசிகர்கள்!

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

Euro Cup 2020: ”எழுந்து வா எரிக்சன்” - களத்தில் மயங்கிவிழுந்த வீரருக்காக ஒலித்த குரல்கள் - யூரோ கப் 2020-இல் நடந்தது என்ன?

Duke Cricket Ball: 6 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : ஃபைனலில் வீசப்படும் டியூக் பால்..!

Duke Cricket Ball: 6 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : ஃபைனலில் வீசப்படும் டியூக் பால்..!

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு