ஐபிஎல் ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் ஷிகர் தவானை 8.25 கோடிக்கு பஞ்சாப் அணியும், ரவிச்சந்திரன் அஸ்வினை 5 கோடிக்கு ராஜஸ்தான் அணியும், ரபடாவை 9.25 கோடிக்கு பஞ்சாப் அணியும், பேட் கம்மின்ஸை 7.25 கோடிக்கு கொல்கத்தா அணியும் போல்ட்டை 8 கோடிக்கு ராஜஸ்தான் அணியும் ஏலம் எடுத்துள்ளது. ஆனால் சிஎஸ்கே இதுவரை ஒருவருக்கு போட்டி போடவில்லை.
இந்தநிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் ட்விட்டரில் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.