2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டி (TATA IPL 2025) அட்டவணையை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. மார்ச் 22-ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் மே 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட்:

இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான கொல்கத்தா அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னை தனது முதல் லீக் போட்டியிலேயே மும்பை அணியுடன் மோதுகிறது; போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.மார்ச் 28 ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னையின் இரண்டாவது லீக் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. 

சென்னை சூப்பர் கிங்க்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் போட்டி அட்டவணை பற்றிய விபரத்தினை காணலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டி அட்டவணை விவரம்:

தேதி / கிழமை அணி விவரம் விளையாட்டு மைதானம் நேரம்
23.03.2205 / ஞாயிறு   சென்னை vs மும்பை சென்னை 07.30 PM
28.03.2025/ வெள்ளி சென்னை vs பெங்களூர் சென்னை 07:30 PM
30.03.2025 / ஞாயிறு  ராஜஸ்தான் vs சென்னை கெளகாத்தி 07:30 PM

05.04.2025/ சனி

சென்னை vs டெல்லி சென்னை 03:30 PM
08.04.2025/ செவ்வாய்  பஞ்சாப் vs சென்னை  Mullanpur 07:30 PM
11.04.2025 / வெள்ளி சென்னை vs கொல்கத்தா   சென்னை  07:30 PM
14.04.2025/ திங்கள் சென்னை vs லக்னோ  லக்னோ  07:30 PM
20.04.2025 / ஞாயிறு சென்னை vs மும்பை  மும்பை  07:30 PM
25.04.2025 / வெள்ளி சென்னை vs ஐதராபாத் சென்னை 07:30 PM
30.04.2025 / புதன்  சென்னை vs பஞ்சாப்  சென்னை  07:30 PM
03.04.2025 / சனி  பெங்களூர் vs சென்னை பெங்களூரு 07:30 PM
07.04.2025 / புதன்  கொலத்தா vs சென்னை   கொல்கத்தா  07:30 PM
12.05.2025 / திங்கள் சென்னை vs ராஜஸ்தான்  சென்னை  07:30 PM
18.05.2025 / ஞாயிறு குஜராத் vs சென்னை அகமதாபாத்  03:30 PM

 

மும்பை இந்தியன்ஸ் அணியின் போட்டி அட்டவணை விவரம்:

 

தேதி / கிழமை அணி விவரம் விளையாட்டு மைதானம் நேரம்
23.03.2025 / ஞாயிறு  சென்னை vs மும்பை  சென்னை  07.30 PM
29.03.2025 / ஞாயிறு மும்பை vs குஜராத்  அகமதாபாத்  07.30 PM
31.03.2025 / திங்கள் மும்பை vs கொல்கத்தா மும்பை 07.30 PM
04.04.2025 /ஞாயிறு லன்கோ vs மும்பை லக்னோ 07.30 PM
07.04.2025 / திங்கள்  மும்பை vs பெங்களூர் மும்பை 07.30 PM
13.04.2025 / ஞாயிறு டெல்லி vs மும்பை  டெல்லி 03.30 PM
17.04.2025 /திங்கள் மும்பை vs ஐதராபாத் மும்பை 07.30 PM
20.04.2024 / ஞாயிறு மும்பை vs சென்னை மும்பை 07.30 PM
23.04.2025 / புதன் ஐதராபாத் vs மும்பை ஐதராபாத் 07.30 PM
27.04.2025 / ஞாயிறு  மும்பை vs லக்னோ மும்பை  03.30 PM
01.05.2025 / வியாழன் லன்னோ vs மும்பை ஜெய்பூர் 07.30 PM
06.05.2025 / செவ்வாய் மும்பை vs குஜராத் மும்பை 07.30 PM
11.05.2025 / ஞாயிறு மும்பை vs பஞ்சாப் மும்பை 03.30 PM
15.05.2024 / ஞாயிறு மும்பை vs டெல்லி மும்பை 07.30 PM

 

ப்ளே ஆப்ஸ்:

ஐ.பி.எல்., ப்ளே ஆப்ஸ் சுற்று போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

  • மே, 2-ம் தேதி -  குவாலிபையர் 1
  • மே, 21 -ம் தேதி - எலிமினேட்டர்
  • மே,23 -ம் தேதி  -குவாலிபையர் 2
  • மே, 25-ம் தேதி - இறுதிப்போட்டி 

குவாலிபையர் -1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் ஹைதராபாத்திலும் குவாலிபையர,  2 மற்றும் இறுதிப்போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.