இந்தியாவில் 19வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

புள்ளிப்பட்டியல்:

தற்போது வரை 29 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலின் விவரங்களை கீழே காணலாம்.

  அணிகள்போட்டிகள்வெற்றிதாேல்விமுடிவு இல்லாததுபுள்ளிகள்ரன்ரேட்
பஞ்சாப்  6    5     0     1   11+1.420
பெங்களூர்  6    4      2     0     8  +1.171
ராஜஸ்தான்  6   4      2     0     8  +0.599
சன்ரைசர்ஸ்  6   3     3     0     6  +0.566
டெல்லி  5   3     2      0     6   +0.310
குஜராத்  5   3     2     0     6   +0.018
சென்னை  6   2     4     0     4    -0.780
லக்னோ  6   2    4      0     4    -1.173
கொல்கத்தா  7   1    5      1     3   -0.879
மும்பை  5   1    4      0     2    -1.076

 

பஞ்சாப் முதலிடம்:

தற்போதைய சூழலின்படி, பஞ்சாப் அணி ஒரு தோல்வியைக்கூட தழுவாமல் புள்ளிப்பட்டியலில் முதல் அணியாக உள்ளது. ஆர்சிபி அணி 6 போட்டிகளில் 4 வெற்றி 2 தோல்வியுடன் முதலிடத்தில் உள்ளது. 

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் ஆடி 2 வெற்றி 4 தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் ஆடி 1 வெற்றி 4 தோல்விகளுடன் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. 

ப்ளே ஆஃப்:

பஞ்சாப், பெங்களூர், ராஜஸ்தான், ஹைதரபாத், டெல்லி, குஜராத் அணிகள் ப்ளஸ் ரன்ரேட்டில் உள்ளனர். 14 புள்ளிகளை நல்ல ரேன்ரேட்டுடன் பெறும் அணிகள் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். தற்போதைய சூழலில் பஞ்சாப் அணி 11 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஓரளவு தகுதி பெற்றுவிட்டனர் என்றே கூறலாம். அடுத்தடுத்த ஆட்டங்களின் முடிவைப் பொறுத்து இந்த புள்ளிப்பட்டியல் நிலை மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.