ஐபிஎல் தொடரின் 19வது சீசனுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது, இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்க்கொள்ள உள்ளது. 

ஐபிஎல் 2026 முதல் போட்டி: 

இந்தியன் பிரீமியர் லீக் 2026க்கான அட்டவணை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. இந்த ஐபிஎல் போட்டிகள் 5 மாநில தேர்தல்கள் காரணமாக 2 கட்டங்களாக போட்டி அட்டவணை வெளியிடப்படும் என பிசிசி தெரிவித்திருந்தது. அந்த வகையில் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. 

முதல் போட்டியில் யார் மோதல்?

ஐபிஎல் 2026 இன் தொடக்கப் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்க்கொள்ள பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற  உள்ளது. 

ஐபிஎல் 2026 அட்டவணை - கட்டம் 1

போட்டி 1: 28/03/26 (சனி) - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | இடம்: பெங்களூரு | நேரம்: 19:30

போட்டி 2: 29/03/26 (ஞாயிறு) - மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | இடம்: மும்பை | நேரம்: 19:30

போட்டி 3: 30/03/26 (திங்கள்) - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் | இடம்: குவஹாத்தி | நேரம்: 19:30

போட்டி 4: 31/03/26 (செவ்வாய்) - பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் | இடம்: முல்லன்பூர் | நேரம்: 19:30

போட்டி 5: 01/04/26 (புதன்) - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் | இடம்: லக்னோ | நேரம்: 19:30

போட்டி 6: 02/04/26 (வியாழன்) - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | இடம்: கொல்கத்தா | நேரம்: 19:30

போட்டி 7: 03/04/26 (வெள்ளி) - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் | இடம்: சென்னை | நேரம்: 19:30

போட்டி 8: 04/04/26 (சனி) - டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் | இடம்: டெல்லி | நேரம்: 15:30

போட்டி 9: 04/04/26 (சனி) - குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் | இடம்: அகமதாபாத் | நேரம்: 19:30

போட்டி 10: 05/04/26 (ஞாயிறு) - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | இடம்: ஹைதராபாத் | நேரம்: 15:30

போட்டி 11: 05/04/26 (ஞாயிறு) - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் | இடம்: பெங்களூரு | நேரம்: 19:30

போட்டி 12: 06/04/26 (திங்கள்) - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் | இடம்: கொல்கத்தா | நேரம்: 19:30

போட்டி 13: 07/04/26 (செவ்வாய்) - ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் | இடம்: குவஹாத்தி | நேரம்: 19:30

போட்டி 14: 08/04/26 (புதன்) - டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் | இடம்: டெல்லி | நேரம்: 19:30

போட்டி 15: 09/04/26 (வியாழன்) - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | இடம்: கொல்கத்தா | நேரம்: 19:30

போட்டி 16: 10/04/26 (வெள்ளி) - ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | இடம்: குவஹாத்தி | நேரம்: 19:30

போட்டி 17: 11/04/26 (சனி) - பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | இடம்: முல்லன்பூர் | நேரம்: 15:30

போட்டி 18: 11/04/26 (சனி) - சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் | இடம்: சென்னை | நேரம்: 19:30

போட்டி 19: 12/04/26 (ஞாயிறு) - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் | இடம்: லக்னோ | நேரம்: 15:30

போட்டி 20: 12/04/26 (ஞாயிறு) - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | இடம்: மும்பை | நேரம்: 19:30