மேலும் அறிய

GT Vs DC: கடைசி ஓவரில் போட்டியை புரட்டிய குஜராத் - மில்லர் செய்த தவறு, டெல்லி வீழ்ந்தது எப்படி? புள்ளிப்பட்டியல்

IPL 2026 GT Vs DC: ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் சுற்றில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் அணி வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

IPL 2026 GT Vs DC: ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

குஜராத் அணி த்ரில் வெற்றி

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. வழக்கத்தை காட்டிலும் சற்றே அதிகமாக பேட்ஸ்மேன்கள் இந்த முறை அதிரடி காட்டி வருகின்றனர். 200 ரன்கள் என்பது எளிமையான சராசரி ஸ்கோராக மாறி வருகிறது. அந்த வகையில் நேற்றைய லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் பட்லர் உள்ளிட்டோரின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி கே.எல். ராகுல் (92 ரன்கள்), டேவிட் மில்லர் (41 ரன்கள்) மற்றும் நிசங்கா (41 ரன்கள்) ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால், வெற்றி பெற்றுவிடுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியுற்று அதிர்ச்சி அளித்தது.

கடைசி ஓவரில் நடந்த ட்விஸ்ட்

கடினமான இலக்கை நோக்கி களமிறங்கினாலும், தொடக்க ஆட்டக்கரார்களின் அதிரடியான ஆட்டத்தால் டெல்லி வலுவான அடித்தளத்தை பெற்றது. மிடில் ஆர்டரில் மில்லரும் எதிரணியை புரட்டி எடுத்தார். இதனால் 19 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை சேர்த்தது. கடைசி 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தாலே வெற்றி என்ற பரபரப்பான சூழல் நிலவியது. இந்நிலையில்,

19.1: பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே விப்ரஜ் நிகாம் பவுண்டரி விளாசினார்

19.2: அடுத்த பந்தையும் விப்ரஜ் நிகாம் அதிரடியாக விளாச முயன்றாலும், அது நேரே மீண்டும் பந்துவீச்சாளரிடமே செல்ல காட் & பவுல்ட் முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார்

19.3: கடைசி ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட குல்தீப் சிங்கிள் எடுத்து மறுமுனைக்கு சென்றார்

19.4: ஓவரின் நான்காவது பந்தை டேவிட் மில்லர் சிக்சருக்கு தூக்கி விளாசினார். இதனால் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டி இருந்தது

19.5: ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு விளாசும் மில்லரின் முயற்சி தோல்வியுற்றதோடு, அவர் ரன் ஓடவும் முயலாததால் போட்டியை சமன் செய்யும் வாய்ப்பை இழந்தார். இதனால் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் என்ற நெருக்கடி ஏற்பட்டது.

19.6: கடைசி பந்து துல்லியமான லெந்தில் பவுன்சராக மில்லரை கடந்து செல்ல, மறுமுனைக்கு ஓடிவிடலாம் என ரன்னுக்கு முயன்றபோது கீப்பரால் குல்தீப் யாதவ் ரன் - அவுட் செய்யப்பட்டார். இதனால் குஜராத் அணி வெறும் ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2026 - புள்ளிப்பட்டியல்

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள் ரன்ரேட்
ராஜஸ்தான் 3 3 0 6 2.4
பஞ்சாப் 3 2 0 5 0.6
பெங்களூரு 2 2 2 4 2.50
டெல்லி 3 2 1 4 0.8
ஐதரபாத் 3 1 1 2 0.2
குஜராத் 3 1 1 2 -0.2
லக்னோ 2 1 1 2 -0.5
மும்பை 3 1 2 2 -0.7
கொல்கத்தா 3 0 2 1 -1.9
சென்னை 3 0 3 0 -2.5

கொல்கத்தா - லக்னோ

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் சுற்று போட்டியில் புள்ளிப்பட்டியலில் முறையே 7 மற்றும் 9வது இடத்தில் உள்ள லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. நடப்பு தொடரில் இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத கொல்கத்தா அணி, உள்ளூர் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெற மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
ஆர்சிபி வீரருக்கு ஆப்பு வைத்த இலங்கை கிரிக்கெட் வாரியம்! நீதிமன்றத்தில் வெடித்த சர்ச்சை
ஆர்சிபி வீரருக்கு ஆப்பு வைத்த இலங்கை கிரிக்கெட் வாரியம்! நீதிமன்றத்தில் வெடித்த சர்ச்சை
GT Vs DC: கடைசி ஓவரில் போட்டியை புரட்டிய குஜராத் - மில்லர் செய்த தவறு, டெல்லி வீழ்ந்தது எப்படி? புள்ளிப்பட்டியல்
GT Vs DC: கடைசி ஓவரில் போட்டியை புரட்டிய குஜராத் - மில்லர் செய்த தவறு, டெல்லி வீழ்ந்தது எப்படி? புள்ளிப்பட்டியல்
அடிடா ராஜா! சிக்ஸர் மழை பொழிந்த ஜோஸ் பட்லர்! டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்
அடிடா ராஜா! சிக்ஸர் மழை பொழிந்த ஜோஸ் பட்லர்! டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
மெட்ரோ ரயிலில் பயணித்த ஸ்டாலின்.! போட்டி போட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பயணிகள்
மெட்ரோ ரயிலில் பயணித்த ஸ்டாலின்.! போட்டி போட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பயணிகள்
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
Top 10 News Headlines: மும்மொழிக்கொள்கைக்கு அரசு கெடு, சென்னையில் 419 வேட்பாளர்கள், நாசா அப்டேட் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மும்மொழிக்கொள்கைக்கு அரசு கெடு, சென்னையில் 419 வேட்பாளர்கள், நாசா அப்டேட் - 11 மணி வரை இன்று
EPS election campaign : அதிமுக ஆட்சி வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சா முழுவதுமாக ஒழிக்கப்படும்.! அடித்து சொன்ன எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சி வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சா முழுவதுமாக ஒழிக்கப்படும்.! அடித்து சொன்ன எடப்பாடி பழனிசாமி
Embed widget