மேலும் அறிய

ஐபிஎல்-ல் மிரட்ட காத்திருக்கும் நம்ம நடராஜன்! வெறித்தனமாக பந்துவீசும் யார்க்கர் கிங் - செம மாஸான வீடியோ

யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் நடராஜன் ஐபிஎல் தொடருக்காக வெறித்தனமாக தயாராகி வருகிறார். இதுதொடர்பான வீடியோ வைரலாகிறது.

வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் வெறித்தனமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 19-வது சீசன் மார்ச் அல்லது ஏப்ரலில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அந்தந்த அணி வீரர்கள் தற்பொழுதே பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனி, ராஞ்சியில் பயிற்சியை தொடங்கி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில், விளையாட இருக்கும் டி20 இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பை முடிந்தவுடன், தீவிர பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யார்க்கர் கிங் நடராஜன்

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜனை டெல்லி அணி 10.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன், யாக்கர் என சொல்லக் கூடிய பந்து வீசுவதில் வல்லவர். டெல்லி அணிக்காக அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பான வீடியோவை, அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், வெறித்தனமாக பந்துவீசும் அவர் பல யார்க்கர்களை வீசியதோடு மட்டுமல்லாமல், பவுல்டும் எடுத்து அசத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்க்கும் கிரிக்கெட் ரசிகர்கள் வரும் தொடரில் நடராஜன் நன்றாக பந்துவீசி கலக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

வீடியோ

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
Iran Dubai Airport Attack: துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TVK Alliance : பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.! கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.!கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
Iran Dubai Airport Attack: துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TVK Alliance : பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.! கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.!கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
Netanyahu New Video: என்னாது.! நெதன்யாகுவோட புது வீடியோவும் போலியா.?! மீண்டும் ஆதாரங்களை அடுக்கும் நெட்டிசன்கள்
என்னாது.! நெதன்யாகுவோட புது வீடியோவும் போலியா.?! மீண்டும் ஆதாரங்களை அடுக்கும் நெட்டிசன்கள்
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
DMK alliance seat allocation : திமுக பிளானால் திடீர் ட்விஸ்ட்.! தேமுதிக,விசிக, கம்யூனிஸ்ட்க்கு இத்தனை தொகுதிகள் தானா.?
திமுக பிளானால் திடீர் ட்விஸ்ட்.! தேமுதிக,விசிக, கம்யூனிஸ்ட்க்கு இத்தனை தொகுதிகள் தானா.?
kia Carens Clavis: 7 சீட்டர் காரென்ஸ்க்கு ப்ளான் போட்றீங்களா? ஈசியா ஓரங்கட்டும் 5 மாடல்கள் - ஜப்பான் டூ கொரியன் கார்கள்
kia Carens Clavis: 7 சீட்டர் காரென்ஸ்க்கு ப்ளான் போட்றீங்களா? ஈசியா ஓரங்கட்டும் 5 மாடல்கள் - ஜப்பான் டூ கொரியன் கார்கள்
Embed widget